விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தவறான சொத்து விவரங்கள்! விசாரிக்க கோரி வழக்கு….

சென்னை: தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் குறித்து  விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில்,  தனது  வேட்புமனுவில் சொத்து கணக்குகள் மறைக்கப்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்து  வருமான வரித்துறை விசாரிக்க கோரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் இந்த மனுவை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.