கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி! தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி என்று தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் குற்றம் சாட்டிய திமுக எம்.பி. கனிமொழி, இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு என்று விமர்சித்துள்ளார். மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (ஏப்ரல் 16) தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 3 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெண்களுக்கு 33 சதவிகித […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


