தமிழக சட்டமன்ற தேர்தல்: ஏப்ரல் 18-ம் தேதி ராகுல் காந்தி களமிறக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு நாள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 8:30 மணிக்கு புறப்படும் அவர், காலை 11.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருவார். அதன் பிறகு, 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்று, காங்கிரஸ் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.