அவினாசி தொகுதி நிலவரம்: அதிமுக கோட்டையில் போட்டியிடும் எல்.முருகன் - களம் எப்படி இருக்கிறது?

சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த அதிமுகவின் தனபாலை இரு முறை தேர்வு செய்த அவினாசி தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவது இந்த தொகுதியை மீண்டும் கவனம் பெறவைத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.