காணொளி: ‘இது தமிழ்நாட்டுக்கு ஒரு கருப்பு நாள்’- கனிமொழி எம்.பி
“இது தமிழ்நாட்டுக்கு ஒரு கருப்பு நாள். பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை, தொகுதி மறுவரையறை மசோதாவுடன் சேர்க்க வேண்டிய அவசியம் ஏன் என எங்களுக்கு தெரியவில்லை. மேலும், இந்த தொகுதி மறுவரையறை எப்படி செய்யப்படும் என்பதில் எந்த தெளிவும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.