‘தொகுதி மறுவரையறை – அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்கும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடு! செல்வபெருந்தகை

சென்னை: ‘தொகுதி மறுசீரமைப்பு” என்ற பெயரில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்த்து அரசியல் அதிகாரத்தை ஒரே மையத்தில் குவிக்க முனையும் மத்திய பாசிச பாஜக அரசின் செயல்பாடுகள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசின்  திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகளும், ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்கள்  என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மறுசீரமைக்கும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.