துணை முதல்வர் உதயநிதி மீது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புகார்!
சென்னை: தனது தாயாரும், அதிமுக வேட்பாளருமான லீமா ரோஸ் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தார். தனது குடும்பத்தைக் குறிவைத்து அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார். லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டினின் குடும்பமே இந்த முறை தமிழகம் மற்றும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.