தேர்தல் அறிக்கையை  இன்று வெளியிடுகிறார் தவெக  தலைவர்  விஜய்

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தவெக தேர்தல் அறிக்கையை  இன்று வெளியிடுகிறார் அக்கட்சியின்  தலைவர்  விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விஜய்  இன்று  மாலை வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.