மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் தொகுதி மறுவரையறை! முத்தரசன்
சென்னை: ‘மகளிர் இடஒதுக்கீடு’ போர்வையில் உள்நோக்கத்துடன் தொகுதி மறுவரையறைசெய்ய முயற்சிக்கிறது என கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளது. “பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற போர்வையில், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பது உள்நோக்கம் கொண்டது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில முன்னாள் தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


