செங்கல்பட்டில் ராக்கெட் போன்ற பொருளை தூக்கி எறிந்த மாணவர் பலி - தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது ஏன்?

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயுத பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு மலையேற்றம் சென்ற கல்லூரி மாணவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை தூக்கியெறிந்தால் உயிரிழந்தார் என காவல்துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.