தமிழ்நாட்டில், ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம்! கிரிஷ் சோடங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும், பிரியங்காவும் பிரசாரம் செய்ய வருகிறார் என  தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார். தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.