தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்று த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா, 2026’-ஐ விவாதிப்பதே இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதை இக்கூட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


