தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் நாளை கருப்புகொடி! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

டெல்லி: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வீடுகள் தோறும் கருப்புகொடி  ஏற்றப்படும்  என  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும்,   பெண்களுக்கான […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.