தாய்மொழி அல்லாத தமிழில் ஆஷா போஸ்லே உணர்வுப்பூர்வமாக பாடியது எப்படி? நினைவுகளை பகிரும் திரையுலகினர்
இந்திய திரையுலகில் நீங்கா இடம்பிடித்த எண்ணற்ற பாடல்களை பாடிய மறைந்த பாடகி ஆஷா போஸ்லே, தமிழிலும் பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய தமிழ் பாடல்கள் பலவும் இன்றளவும் மறக்க முடியாதவையாக உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.