இரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் முரண்படுகிறதா? - நெதன்யாகு கூறுவது என்ன?

இந்தப் போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கும் என பாகிஸ்தான் மற்றும் இரான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தப் போர் நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.