மதுரை வீரனை வழிபட முடியவில்லை - கரூர் அருகே சாதி பாகுபாடு பிரச்னையில் பிபிசி நடத்திய கள ஆய்வு

பிரச்னைகளைப் பேசுவோம் என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சியாக வெளியாகும் இரண்டாவது கட்டுரை இது. தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு சாதிப் பிரச்னைகள் குறித்த தகவல்களை பிபிசி தமிழிடம் மக்கள் பகிர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.