தனது இரட்டை குழந்தைகளை திட்டம் போட்டு கொன்ற கோடீஸ்வர தந்தை - என்ன நடந்தது?

தனது சொத்துக்கள் அனைத்தும் தனது இரண்டு மகள்களின் திருமணச் செலவுகள் மற்றும் வரதட்சணைக்கே சென்றுவிடும் என்பதால், ஐந்து வயதிற்குட்பட்ட தனது இரட்டைப் பெண் குழந்தைகளை விவசாயக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குடும்ப உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கரீம்நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.