அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி வெளியில் தோன்றாதது இரானில் யாருக்கு சாதகம்?
இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி, மார்ச் 8 அன்று நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவெளியில் தோன்றவில்லை. இது அவரது உடல்நிலை மற்றும் அதிகாரம் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

