இரான் குறித்து கெட்ட வார்த்தை - அமெரிக்காவிலேயே டிரம்ப் எதிர்கொள்ளும் விமர்சனம் என்ன?

ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் இரான் மீது போர் அச்சுறுத்தல் விடுத்ததோடு, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சொந்த நாட்டிலேயே "மனநிலை பாதித்தவர்" என விமர்சிக்கப்படுவதோடு, அவரைப் பதவியிலிருந்து நீக்க 25-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அமெரிக்காவில் எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.