பிரதமர் மோடியை குடும்பத்தோடு சந்தித்த பிரபல பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்!!
பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பு தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே நடந்தது.
ரமேஷ் விநாயகம், இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவர் உருவாக்கி வரும் கமகா பாக்ஸ் இசைக்குறியீடு முறை இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல ஒரு புதுமையான முயற்சியாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


