“கருணாநிதியின் பெயரை உச்சரிக்கக் கூட பழனிசாமிக்கு தகுதி இல்லை” வீட்டுக்காவலில் வைத்திருந்ததாகக் கூறிய EPS-க்கு ஸ்டாலின் கண்டனம்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியை, அவரது இறுதி நாட்களில் மு.க. ஸ்டாலின் வீட்டுக்காவலில் வைத்திருந்ததாகக் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று கடுமையாகச் சாடினார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மதசார்பற்ற கூட்டணியின் ஐந்து வேட்பாளர்களான எம். அப்பாவு (ராதாபுரம்), அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), எஸ். சுப்பிரமணியன் (திருநெல்வேலி), ரூபி மனோகரன் (நாங்குநேரி) மற்றும் வி.பி. துரை (அம்பாசமுத்திரம்) ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நெல்லையில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


