ஐபிஎல் 2026: சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்

2026 ஐபிஎல் சீசனின் 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 3) மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த சீசனில் சென்னை அணியின் முதல் ஹோம் போட்டி இதுதான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.