இரான் மீதான போரின் நோக்கங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன - டிரம்ப் கூறுவது என்ன?
இரான் போர் குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானின் கடற்படை அழிந்துவிட்டது. அவர்களின் விமானப்படை தகர்க்கப்பட்டுவிட்டது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர்," என்று கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


