சுமார் 10,000 பேர் வேலை இழந்திருக்கலாம் - ஆரக்கிள் நிறுவனத்தில் என்ன நடந்தது?
செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் பெரும் முதலீடுகளைச் செய்து வரும் ஆரக்கிள் நிறுவனம், தனது லாபத்தை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


