கோலி விக்கெட்டை சொல்லி எடுத்தேன் - எல்எஸ்ஜி வீரர் எம்.சித்தார்த்தின் இலக்கு என்ன?

இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சித்தார்த், இந்த ஆண்டு எல்எஸ்ஜி அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தனது பௌலிங் வேரியேஷன்கள், பேட்டிங் அனைத்தையும் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.