சம பலத்துடன் மோதிய த்ரில் போட்டியில் குஜராத் சவாலை கடைசி நேரத்தில் பஞ்சாப் முறியடித்தது எப்படி?
பலவீனங்களே இல்லை என மெச்சப்பட்ட பஞ்சாப் அணி ஹோம் கிரவுண்டிலேயே தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபக்கம் கடந்த சீசனில் சொல்லப்பட்ட பலவீனமான மிடில் ஆர்டர் எனும் புகார் இந்த சீசனிலும் குஜராத் அணியை துரத்துகிறது. இது முதல் வாரம்தான். தவறுகளை சரிசெய்துகொள்ளவும் சரியான பிளேயிங் லெவனை தீர்மானிக்கவும் இந்த தடுமாற்றங்கள் நிச்சயம் உதவியாய் இருக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


