சுவிதா செயலியில் பெறப்பட்ட 724 விண்ணப்பங்கள் ஏற்பு – சென்னையில் முதல் நாளிலேயே 47 பேர் வேட்புமனு தாக்கல்…

சென்னை:  தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30ந்தேதி தொடங்கி உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல தேர்தல்  ஆணையத்தின் சுவிதா செயலி மூலம் தாக்கல் செய்யப்பட்ட 724 விண்ணப்பங்களும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி, தெருமுனைக் கூட்ட […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.