ஹெலிகாப்டர் , பேரணி, ஊர்வலம் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்…
சென்னை: அரசியல் கட்சியினர், ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட், பேரணி, ஊர்வலம் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையதளம் மூலமாக 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்கலாம், அதற்கான அனுமதி 24மணி நேரத்தில் வழங்கப்படும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய தேர்தல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


