ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது பங்கர் – பஸ்டர் குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்…

தெஹ்ரான்: ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது அமெரிக்கா பங்கர் – பஸ்டர் குண்டு வீசி  தாக்குதல் நடத்தியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் மிக விரைவாக உடன்பாடு எட்டாவிடில், ஈரானின் மிக முக்கிய வாழ்வாதாரக் கட்டமைப்புகளை முற்றிலும் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். மேலும்,  ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை தகர்த்தழிப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில்,  […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.