சார்லி கிர்க் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் : உடலில் இருந்த தோட்டா கைது செய்யப்பட்ட நபரின் துப்பாக்கியுடன் பொருந்தவில்லை

அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளரான சார்லி கிர்க் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டைலர் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை கொன்றதாக கூறப்படும் குண்டு, சந்தேகநபர் டைலர் ராபின்சனுடன் தொடர்புடைய துப்பாக்கியிலிருந்து வந்ததா என்பதை ATF உறுதிப்படுத்த முடியவில்லை. இது பொருந்தவில்லை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.