சிந்து சமவெளி நாகரிக மக்கள் யார்? அவர்களுக்கு என்ன ஆனது? இன்னும் தீர்க்கப்படாத மர்மங்கள்

சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் மேம்பட்டது என்றும், பண்டைய எகிப்து மற்றும் பண்டைய மெசபடோமியா காலத்திலேயே இருந்ததாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும் இதைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்துள்ளோம். சிந்து சமவெளி நாகரிகம் ஒரு மர்மமாகவே நீடிக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.