பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி….
சென்னை: பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 18 […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


