முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் – முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்  குறித்த  விவரம் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.