அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 2ந்தேதி அவரது சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 02- ஆம் தேதி தருமபுரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை நிறைவுச் செய்கிறார். வரும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


