தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது – சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் விவரம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது.  இதையடுத்து புதிய ஆட்சி அமையும் வகையில்,  தமிழ்நாடு சட்டமன்ற […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.