ஒட்டன்சத்திரம் உள்பட 43தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டி! கிருஷ்ணசாமி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 43 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி,   ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் நெல்லை தொகுதிகளில் கிருஷ்ணசாமி  மகன் ஷியாம் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர். புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 43 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.