பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி உள்ள தவெக கட்சி தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இன்று முதல் நபராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்து வரும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நடிகரும், த வெக தலைவருமான […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


