ஏப்ரல் 5முதல், மீண்டும் வழக்கம் போல எழும்பூர் பழைய ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்!
சென்னை: எழும்பூர் ரயில் நிலையில், வரும் ஏப்ரல் 5ந்தேதி முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மீண்டும் நடைமேடை எண் 10 மற்றும் 11ல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேடையில் பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்ததால், ஏப்ரல் 5 முதல் பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர மக்களின் அன்றாட தேவையின் ஒரு அங்கமாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


