கொளத்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 5ஆண்டு கால திமுக ஆட்சியில் கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.  முதல்நாளான இன்று திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்பட ஏராளமான அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை கொளத்தூர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.