23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டார் வி.கே.சசிகலா…

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்  தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள வி.கே.சசிகலா,  இன்கறு  23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், தமிழக சட்டசபை தேர்தல் களம்  தகிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே 4 முனை போட்டி நிலவும் சூழலில், 5வது அணியாக சசிகலா ராமதாஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.  இதையடுதுது,  நடைபெற உள்ள நிலையில், இதற்காக இன்று (மார்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. முன்னதாக,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.