13 ஆண்டு சோகத்திற்கு மும்பை இந்தியன்ஸ் முடிவு கட்டுமா? இம்முறை சாதகமாக உள்ள 3 விஷயங்கள்
முதலில் பேட்டிங் செய்தும் தோற்றிருக்கிறார்கள். சேஸ் செய்தும் தோற்றிருக்கிறார்கள். மும்பையிலும் தோற்றிருக்கிறார்கள், அவே ஆட்டங்களிலும் தோற்றிருக்கிறார்கள். இந்த 13 தோல்விகள் ஆறு வேறு அணிகளிடம் வந்திருக்கின்றன. அதனால் தான் மும்பை இந்தியன்ஸின் இந்த தொடர் தோல்விகள் புரியாத புதிராக இருக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


