இந்தியாவிடம் 5 நாட்களுக்கு மட்டுமே மூலோபாய எண்ணெய் இருப்பு - சிஏஜி எச்சரித்தது என்ன?
இந்தியாவின் மூலோபாய எண்ணெய் இருப்பு ஐந்து நாட்களுக்கான தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளன; அவற்றின் மொத்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதி காலியாக உள்ளது என்று பிபிசி ஆய்வு கூறுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


