விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்..

‘சென்னை: விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம் வெளியிட்டுள்ளது. தவெகவின் அரசியலை கண்டு மிரண்டு போய் இருக்கும் திமுக, தவெகவின் பிரசாரத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக, பெரம்பூரில் விஜய் பேசவிருந்த பகுதியில் திடீரென குழி தொண்டப்பட்டுள்ளது. இது தவெகவினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை காரணம் காட்டி, விஜய் பிரசாரத்துக்கு காவல்துறை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.