பாலியல் புகார்: அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு ஏற்கனவே இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் நெல்லையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் சமீப காலமாக பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கி, தனது கவுரவத்தை இழந்து வருகிறது. ஏற்கனவே வெளியே உள்ள ரவுடி ஒருவன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததுடன், அதை காட்டி மிரட்டி வந்த சம்பவம் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


