நாளை ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 29) சென்னையின் நட்சத்திர ஓட்டலில்,   ஒரே மேடையில் தமிழ்நாட்டின் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர்களையும்  அறிமுகம் செய்து வைக்கிறார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவானது வரும் ஏப்ரல் 23ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கையானது மார்ச் 4ம் தேதி அன்று முடிவுகள் வெளியாகிறது. இதையடுத்து தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் பிரதான  அரசியல் கட்சிகள் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.