மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள்  குறித்து விசாரிக்க சிபிஐக்கு  உயர்நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கோமதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், பல்கலைக்கழக நிா்வாகம் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தேன். எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை..பிறகு, தகவல் அறியும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.