காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் ராஜினாமா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சில தொண்டர்களைக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும், அதிமுக, பாஜக ஆதரவுடன் ஜிகே வாசன் எம்.பி.யாகி வருகிறார். ஆனால், அவரது கட்சியினர் எந்தவொரு பதவிகளையும் பெற முடியாத நிலையே தொடர்கிறது. இந்த நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


