எரிபொருள் மீதான கலால் வரியை பூஜ்யமாக குறைத்தது மத்தியஅரசு….

டெல்லி: நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எரிபொருள் மீதான கலால் வரியை மத்தியஅரசு பூஜ்யமாக குறைத்து உத்தரவிட்டு உள்ளது. எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல் வரியை லிட்டருக்கு ரூ.13-லிருந்து ரூ.3 ஆகவும், டீசல் வரியை லிட்டருக்கு ரூ.10-லிருந்து பூஜ்ஜிய மாகவும் குறைத்து, நுகர்வோருக்கு ஒரு பெரிய நிவாரணத்தை மத்திய பாஜக அரசாங்கம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. அதிகரித்து வரும் விலை அழுத்தங்களுக்கு மத்தியில், இரு எரிபொருள்களுக்கும் லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ள […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.