யார் அந்த சாருக்கு பிறகு மற்றொரு பாலியல் சம்பவம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார்? விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு  பாலியல் சம்பவம் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து,  மாணவியின் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.