ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள்! ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு
சென்னை: பயணிகளின் வசதிக்காக மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,500க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயங்கி வருகிறது. இந்த பேருந்துகளில் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில் மின்சார […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


